கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் திரியாய் எனும் அழகிய சிறிய கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலையாகும். இப்பிரதேசத்தில் கல்வியை வழங்குவதற்கதற்காக அமைந்துள்ள ஒரே ஒரு பாடசாலை திரியாய் தமிழ் மகா வித்தியாலயம் என்பது குறிப்பிடத்தக்கது. 1887 இல் அமெரிக்க மிசனால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாகும்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கு அறனும்,அறிவும், ஆன்மிகமும், கொண்ட சிறந்த கல்விச்சமூகம்.
நவீன கல்வியை வழங்குவதன் மூலம் எதிகாலத்தேவைகளுக்கு முகம் கொடுப்பதற்கு நற்பண்பு கொண்ட சமுதாயத்தை தியாக சிந்தனையுடன் உருவாக்குதல்