திரியாய் தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 1 தொடக்கம் 13 வரையான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள்.
இதில் தரம் 1 தொடக்கம் 5 வரையில் பின்வரும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
- முதலாம் மொழி தமிழ்
- கணிதம்
- ஆங்கிலம்
- சமயம் (இந்து, கிறிஸ்தவம்)
- இரண்டாம் மொழி சிங்களம்





