தமிழர்களின் வீரத்தையும், திறமையையும், அறத்தையும், புகழையும் நிலை நாட்டிய மாமன்னர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களை போன்று எமது மாணவர்களும் எதிர்கால சாவல்களுக்கு திறனோடும், வீரத்தோடும், அறத்தோடும் மண்ணிண் புகழை நிலை நிறுத்த வேண்டும் என்பதை மனதில் கொண்டே இக்கொடிகள் உருவாக்கப்பட்டுள்ளது.