தி/திரியாய் தமிழ் மகா வித்தியாலயம்

நிறுவனர்கள்

தரம் 01 மாணவர்கள் வருகை

whatsapp_image_2023-02-13_at_113859_am_1.jpeg
whatsapp_image_2023-02-13_at_113859_am_1.jpeg

 

 

எமது பாடசாலை அமெரிக்க மிஷனரியால் 1887ம் ஆண்டளவில்  ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் சுதந்திரத்திற்கு பின்னர் 1947 இற்கு பின்னர் அரசினால் பொறுப்பேற்கப்பட்டு நடாத்தப்பட்டது. இதன் போது முதலாவது அதிபராக அறியப்பட்டவர் பொ.கந்தையா ஆவார்.