சாதனைகள்
திருகோணமலை மாவட்ட 34வது தேசிய இளைஞர் கழகங்களுக்கிடையயிலான மெய்வல்லுனர் போட்டிகளில் திரியாய் இளைஞர் கழகம் சார்பாக கலந்து கொண்ட எமது மாணவர்கள் பல புதிய சாதனைகளோடு வெற்றியீட்டியுள்ளார்கள். அவர்களுக்கு அதிபர், ஆசிரியர்கள் சார்பாக பாரட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.





