தி/திரியாய் தமிழ் மகா வித்தியாலயம்

தரம் 01 மாணவர்கள் வருகை

whatsapp_image_2023-02-13_at_113859_am_1.jpeg
whatsapp_image_2023-02-13_at_113859_am_1.jpeg
34வது இளைஞர் விளையாட்டுப் போட்டி

34வது இளைஞர் விளையாட்டுப் போட்டி

திருகோணமலை மாவட்ட 34வது தேசிய இளைஞர் கழகங்களுக்கிடையயிலான மெய்வல்லுனர் போட்டிகளில் திரியாய் இளைஞர் கழகம் சார்பாக கலந்து கொண்ட எமது மாணவர்கள் பல புதிய சாதனைகளோடு வெற்றியீட்டியுள்ளார்கள். அவர்களுக்கு அதிபர், ஆசிரியர்கள் சார்பாக பாரட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.